CSK: தோனி மீண்டும் கேப்டனாகிறார்! ஜடேஜா எடுத்த அதிரடி முடிவு!
பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார். தோனி, ரவீந்திர ஜடேஜா Official announcement! Read More: #WhistlePodu #Yellove @msdhoni @imjadeja — Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அனைத்து சீசன்களிலும் … Read more