நட்சத்திரப் பலன்கள்: ஏப்ரல் 1 முதல் 7 வரை! | #VikatanPhotocards

நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் Source … Read more

தோட்டத்து வீட்டில் கட்டிடலில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தாய், மகன்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாயும், மகனும் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .குருக்களையன்பட்டியை சேர்ந்த செல்வம், அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் விவசாய வேலையை முடித்துவிட்டு தாய் சௌந்தரம்மாளுடன் தோட்டத்து வீட்டிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை இருவரும் கட்டிலில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலங்களாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை … Read more

ஜவுளித் தொழிலை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பஞ்சு விலையை குறைக்கவும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் பிரதானத் தொழில்களில் ஒன்றான ஜவுளித் தொழிலை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிவகுக்கும் வகையில், பஞ்சு விலையை குறைக்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தேசிய மற்றும் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறையாகவும், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நியச் செலாவணியை … Read more

உ.பி. தேர்தலுக்காக அமைந்த சமாஜ்வாதி கூட்டணியில் பிளவு? – சித்தப்பா ஷிவ்பால் மீண்டும் விலகுவதால் 2024 தேர்தலில் அகிலேஷுக்கு சிக்கல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உடன்பிறந்த சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2016-ல் உ.பி. முதல்வராக இருந்த முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவுக்கும் ஷிவ்பால் சிங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சமாஜ்வாதி கட்சியை விட்டு விலகி பிரகதீஷில் சமாஜ்வாதி கட்சி – லோகியா (பிஎஸ்பிஎல்) என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2017 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலில் … Read more

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் – மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!

நாட்டிலேயே முதல் மாநிலமாக முகக்கவசம் அணிவது உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கி மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா முதல் அலை ஓய்ந்து, 2வது அலை, 3வது அலை, ஒமைக்ரான் பரவல் என அடுத்தடுத்த அலைகள் உருவாகி மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைந்ததை … Read more

மாறாத தாலிபான்கள்… மவுனத்தில் உலகம்!

ஆகஸ்ட் 15, 2021. ஆப்கானியர் அலற, உலகம் அந்த மக்களுக்காக பரிதாபப்பட்ட நாள். அன்றுதான் தாலிபான் தீவிரவாதிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். நாட்டின் தலைநகரான காபூல் நகரமும் அவர்கள் கையில் வீழ்ந்த நாள்! நாட்டிலிருந்து தப்பித்தால் போதும் என விமான நிலையத்தை நோக்கி மக்கள் ஓடினார்கள்; உள்ளூர் பேருந்தைப் போல விமானத்தைப் பாவித்து அடித்துப் பிடித்துக்கொண்டு ஏற முற்பட்டார்கள்; விமானத்தின் இறக்கைகளில் தொற்றிக்கொண்டு செல்ல முயன்ற சிலர், கீழே விழுந்து … Read more

கமலை கலங்க வைத்த மரணம்… டிவிட்டரில் உருக்கம்!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள கமல் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குநர் தயாரிப்பாளர் எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன், 1981ஆம் ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை தொடங்கினார். Dhanush: நம்ப வைத்து கழுத்தறுத்த தனுஷ்… நொறுங்கிப்போன ரஜினி! இதன் மூலம் தமிழ் தெலுங்கு … Read more

மருதானை – டீன்ஸ் வீதியை மறித்து மற்றுமொரு ஆர்ப்பாட்டம்!

சுகாதார அமைச்சுக்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவச்சிகள் மருதானை – டீன்ஸ் வீதியை மறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சிலரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். 30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்ப சுகாதார ஊழியர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. Source … Read more

உக்ரைன் சாலைகளில் கண்ணி வெடிகளை வைத்துச் சென்ற ரஷ்ய வீரர்கள்… அநாயசமாகக் கடந்து சென்ற வாகன ஓட்டிகள்

உக்ரைன் சாலைகளில் ரஷ்ய துருப்புக்கள் போட்டு விட்டுச் சென்ற கண்ணி வெடிகளை உக்ரைன் வாகன ஓட்டுநர்கள் அனாயசமாகக் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. தலைநகர் கிவ் அருகே உள்ள போரோடியங்கா என்ற இடத்தில் ரஷ்ய வீரர்கள் சாலைகளிலும், சுரங்கப் பாதைகளிலும் ஏராளமான கண்ணி வெடிகளை வைத்து விட்டுச் சென்றுள்ளனர். அவ்வழியாக வரும் ராணுவ கவச வாகனங்களை அழிக்கும் வகையில் இந்தக் கண்ணி வெடிகளை வைத்திருந்தனர். இதனைக் கண்ட உக்ரைன் கார் ஓட்டுநர்கள் அந்தக் கண்ணி வெடிகளின் … Read more

நாட்டில் 74 நாட்களுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.. எரிவாயுத்துறை இணை அமைச்சர் பேச்சு

நாட்டில் அடுத்த 74 நாட்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கையிருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் டெலி தெரிவித்தார். மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ்வர் டெலி, நாட்டில் 53 லட்சம் டன் பெட்ரோலிய பொருட்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதேநேரம் எண்ணெய் நிறுவனங்கள் 65 நாட்களுக்கு தேவையான பெட்ரோலியத்தை இருப்பு வைத்துள்ளதாகவும் கூறினார். Source link