200 நொடிகளில், ஐரோப்பாவில் ஒரு உயிர் மிஞ்சாது.. அணுஆயுத போரை சாதாரணமாக விவாதிக்கும் புடின் பிரச்சாரகர்கள்
ரஷ்ய தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாதித்த புடின் பிரச்சாரகர்கள், பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் அணு ஆயுதத்தின் மூலம் வெறும் 200 நொடிகளில் அழிக்கப்படும் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் உள்கட்டமைப்பு மீதான உக்ரேனிய தாக்குதல்களை ஆதரித்து பிரித்தானியாவின் ஆயுதப் படை அமைச்சர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, விளாடிமிர் புடின், ஐரோப்பாவில் உள்ள மூன்று தலைநகரங்களில் அணுசக்தித் தாக்குதலை எப்படி நடத்துவார் என்பதை, ‘உயிர் பிழைத்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்’ … Read more