கேலோ டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டி அண்ணா, எஸ்.ஆர்.எம்., பல்கலை மோதல்| Dinamalar
பெங்களூரு:கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில், டென்னிஸ் ஆடவர் பிரிவில், தமிழகத்தின் அண்ணா பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன.பெங்களூரில், இரண்டாவது சீசன் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஜெயின் விளையாட்டு பள்ளியில், டென்னிஸ் ஆடவர் பிரிவு அரை இறுதி போட்டி, நேற்று நடந்தது. தமிழகத்தின் அண்ணா பல்கலை வீரரும், தெலங்கானாவின் ஒஸ்மானியா பல்கலை வீரரும் மோதினர்.தொடக்கத்திலிருந்தே, அண்ணா பல்கலை வீரர் அபாரமாக விளையாடினார். இடையில் … Read more