அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் – கனிமொழி எம்.பி.

சென்னை:
னைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகம் உழைக்கும் மக்களால்தான் சுழல்கிறது: தொழிலாளர்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.