ஐபிஎல் போட்டியில் அரை சதம் விளாசிய கோலி தோள் மீது கை போட்டு அவரை பாராட்டிய ஷமி வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 43வது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பெங்களூர் நட்சத்திர வீரர் கோலி அரைசதம் விளாசினார்.
15 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அவர் அடித்த முதல் அரை சதம் இதுவாகும்.
— Diving Slip (@SlipDiving) April 30, 2022
பின்னர் 58 ரன்களில் ஷமி பந்துவீச்சில் கோலி போல்ட் ஆனார்.
இந்நிலையில் அரை சதம் அடித்து பார்முக்கு திரும்பிய கோலியை ஷமி பாராட்டிய விதம் ரசிகர்களின் மனதை கவர்ந்து.
அதன்படி கோலி தோள் மீது கைபோட்டபடி நன்றாக விளையாடினாய் என பாரட்டினார்.