லக்னோ: உ.பி., மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரீனுகுமாரி(23) . சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய மருத்துவமனையில் செவிலியராக நேற்று (ஏப்ரல் 30) பணியில் சேர்ந்தார். ஸ்கேன் அறைக்கு மாலையில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த ஊழியர்கள். கதவை உடைத்து சென்று பார்த்த போது, ரீனுகுமாரி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ: உ.பி., மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரீனுகுமாரி(23) . சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய மருத்துவமனையில் செவிலியராக நேற்று (ஏப்ரல் 30) பணியில் சேர்ந்தார். ஸ்கேன் அறைக்கு மாலையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.