புதுடில்லி : காதி கிராமோத்யோக் ஆணையத்தின் விற்றுமுதல் கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் 20.54 சதவீதம் உயர்ந்து, 1.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது குறித்து குறு, சிறு, நடுத்தர துறை நிறுவன அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடியின் தொடர் ஆதரவு காரணமாக கடந்த நிதியாண்டில் காதி கிராமோத்யோக் ஆணையத்தின் விற்றுமுதல் முதன் முறையாக, 1.15 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, வேறு எந்த நுகர்பொருள் நிறுவனத்தின் விற்றுமுதலை விட அதிகம். நாட்டில் காதிகிராமோத்யோக் ஆணையம் மட்டுமே, இந்த அளவிற்கு விற்றுமுதலை அடைந்துள்ளது.
புதுடில்லி : காதி கிராமோத்யோக் ஆணையத்தின் விற்றுமுதல் கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் 20.54 சதவீதம் உயர்ந்து, 1.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது குறித்து குறு, சிறு, நடுத்தர துறை நிறுவன
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.