பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. எந்த வங்கியில் பெஸ்ட்.. எங்கு எவ்வளவு வட்டி

நாட்டில் வங்கி டெபாசிட் என்பது மிக பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இது மூத்த குடி மக்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

தங்களது முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம்.

இது முதலீட்டாளர்கள் விரும்பும் காலத்திற்கு எற்ப 10 ஆண்டுகள் வரையில், டெபாசிட் செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகள் முதல் பொதுத் துறை வங்கிகள் வரையில் போட்டி போட்டிக் கொண்டு வங்கி வைப்பு நிதி திட்டங்களை வழங்கி வருகின்றன.

விஸ்வரூபம் எடுக்கும் யெஸ் வங்கி DHFL கடன் மோசடி.. சிபிஐ அதிரடி சோதனை..! முழு விபரம்

ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ. 2 கோடி ரூபாய்க்குள் - பொது மக்களுக்கு)

ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ. 2 கோடி ரூபாய்க்குள் – பொது மக்களுக்கு)

7 – 14 நாட்கள் – 2.50%

15 – 29 நாட்கள் – 2- 50%

30 – 45 நாட்கள் – 3%

61 – 90 நாட்கள் – 3%

91 நாட்கள் முதல் 6 மாதங்கள் – 3.50%

6 மாதம் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையில் – 4.40%

9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 4.40%

1 வருடத்திற்குள் – 4.40%

1 வருடம் 1 நாள் – 2 வருடத்திற்குள் – 5.10%

2 வருடம் 1 நாள் – 3 வருடத்திற்குள் – 5.20%

3 வருடம் 1 நாள் – 5 வருடத்திற்குள் – 5.45%

5 வருடம் 1 நாள் – 10 வருடத்திற்குள் – 5.6%

எஸ்பிஐ (ரூ.2 கோடி - பொது மக்கள்)

எஸ்பிஐ (ரூ.2 கோடி – பொது மக்கள்)

7 – 45 நாட்கள் – 2.90%

46 – 179 நாட்கள் – 3.90%

180 – 210 நாட்கள் – 4.40%

211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.40%

1 வருடத்திற்குள் – 5.10%

2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் – 5.20%

3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 5.45%

5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 5.50%

ஐசிஐசிஐ வங்கி
 

ஐசிஐசிஐ வங்கி

15 – 29 நாட்கள் – 2.50%

30 – 45 நாட்கள் – 3%

46 – 60 நாட்கள் – 3%

61- 90 நாட்கள் – 3%

91 – 120 நாட்கள் – 3.50%

121 – 150 நாட்கள் – 3.50%

151 – 184 நாட்கள் – 3.50%

185 – 210 நாட்கள் – 4.40%

211 – 270 நாட்கள் – 4.40%

271 – 289 நாட்கள் – 4.40%

290 – 1 வருடத்திற்குள் – 5%

390 நாட்கள் – 15 மாதங்கள் – 5%

15 மாதங்கள் – 18 மாதங்களுக்குள் – 5%

18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் – 5%

2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 5.20%

3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 5.45%

5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 5.60%

பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

தற்போது நாட்டில் பணவீக்கம் என்பது வட்டி விகிதத்தினை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆக பணவீக்கம் அதிகரித்தால் அது வட்டி விகிதத்தினை அதிகரிக்க காரணமாக அமையலாம். இந்தியாவிலும் பணவீக்கம் என்பது தற்போது உச்சத்தில் உள்ள நிலையில், எதிர்காலத்தில் நுகர்வோரை பாதுகாப்பதற்காக வட்டி விகிதத்தினை அதிகரிக்க வங்கிகள் முற்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bank FD updates: SBI, HDFC bank and ICICI bank updates

Bank FD updates: SBI, HDFC bank and ICICI bank updates/பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. எந்த வங்கியில் பெஸ்ட்.. எங்கு எவ்வளவு வட்டி?

Story first published: Sunday, May 1, 2022, 14:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.