அரசு மருத்துவக்கல்லூரியில் இப்போகிரெடிக் உறுதிமொழியை தவிர வேறு உறுதிமொழி எடுக்கப்பட்டால் நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவ கல்லூரியில் வழக்கமாக எடுக்கப்படும் இப்போகிரெடிக் உறுதி மொழியை மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், வேறு உறுதி மொழி எடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து அரசு மருத்துவ கல்லூரிக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி, அதை தன் கவனத்திற்கு கொண்டு வராமல் அந்த மருத்துவமனை டீன் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்து கொண்டதாக கூறினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.