கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – உச்சநீதிமன்றம்

“தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது”

தடுப்பூசி இயக்கம் திருப்திகரமாக உள்ளது – உச்சநீதின்றம்

“தடுப்பூசி – கொள்கை முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்”

“தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர கட்டுப்பாடு கூடாது”

கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – உச்சநீதிமன்றம்

மத்திய அரசு முன்னெடுக்கும் கொரோனா தடுப்பு இயக்கம் திருப்திகரமாக உள்ளது – உச்சநீதிமன்றம்

பொதுமக்கள் நலன் கருதி, தடுப்பூசி இயக்கம் குறித்து, தனிக் கொள்கை முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது – உச்சநீதிமன்றம்

அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள எந்தவொரு தனிநபரையும் கட்டாயப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்

பொது இடங்களுக்கு தடுப்பூசி போடாதவர்கள் வரக்கூடாது என்ற மாநில, மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவுகளை நீக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.