எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று ஜூன் மாத ஆர்டருக்கான தங்கம் விலை 10 கிராம் 24 கேரட்-ன் விலை 1.51 சதவீதம் சரிந்து 50,970 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 1.69 சதவீதம் சரிந்து 63,262 ரூபாயாக குறைந்துள்ளது.
MCX ஸ்பாட் மார்கெட் சந்தையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை 51249 ரூபாயாக சரிந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 1 கிலோ 62798 ரூபாயாகச் சரிந்துள்ளது. நாளை நாடு முழுவதும் அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இந்த நிவை சரிவு பெரும் லாபத்தை அளிக்க உள்ளது.
தங்கம் விலை தொடர் சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!
பெடரல் ரிசர்வ்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அந்நாட்டுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த வாரம் அதன் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைந்தது 0.50 சதவீத வட்டி விகிதம் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா வட்டி உயர்த்துவது குறித்த இறுதி முடிவுகளை வளர்ச்சி தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவை எடுக்கும் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தை மே 3 அன்று துவங்க உள்ளது
வட்டி விகிதம்
அமெரிக்காவின் வட்டி விகித உயர்வின் வாயிலாகச் தங்கத்தின் தேவை குறைந்து தங்கம் மீதான முதலீடுகள் பத்திர சந்தைக்கும் பங்குச்சந்தைக்கும் மாறி வருகிறது.
இதன் வாயிலாகவே இன்றுசர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1878.17 டாலர் வரையில் சரிந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போது 1898 டாலராக இருந்தது. இதன் மூலம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் குறைய வழி வகுத்தது.
22 கேரட் தங்கம் விலை
சென்னை – 48,550 ரூபாய்
மும்பை – 47,200 ரூபாய்
டெல்லி – 47,200 ரூபாய்
கொல்கத்தா – 47,200 ரூபாய்
பெங்களூர் – 47,200 ரூபாய்
ஹைதராபாத் – 47,200 ரூபாய்
கேரளா – 47,200 ரூபாய்
புனே – 47,280 ரூபாய்
வதோதரா – 47,280 ரூபாய்
அகமதாபாத் – 47,260 ரூபாய்
ஜெய்ப்பூர் – 47,350 ரூபாய்
லக்னோ – 47,350 ரூபாய்
கோயம்புத்தூர் – 48,550 ரூபாய்
மதுரை – 48,550 ரூபாய்
விஜயவாடா – 47,200 ரூபாய்
பாட்னா – 47,280 ரூபாய்
நாக்பூர் – 47,280 ரூபாய்
சண்டிகர் – 47,350 ரூபாய்
சூரத் – 47,260 ரூபாய்
புவனேஸ்வர் – 47,200 ரூபாய்
மங்களூர் – 47,200 ரூபாய்
விசாகப்பட்டினம் – 47,200 ரூபாய்
நாசிக் – 47,280 ரூபாய்
மைசூர் – 47,200 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
சென்னை – 52,970 ரூபாய்
மும்பை – 51,510 ரூபாய்
டெல்லி – 51,510 ரூபாய்
கொல்கத்தா – 51,510 ரூபாய்
பெங்களூர் – 51,510 ரூபாய்
ஹைதராபாத் – 51,510 ரூபாய்
கேரளா – 51,510 ரூபாய்
புனே – 51,590 ரூபாய்
வதோதரா – 51,590 ரூபாய்
அகமதாபாத் – 51,570 ரூபாய்
ஜெய்ப்பூர் – 51,660 ரூபாய்
லக்னோ – 51,660 ரூபாய்
கோயம்புத்தூர் – 52,970 ரூபாய்
மதுரை – 52,970 ரூபாய்
விஜயவாடா – 51,510 ரூபாய்
பாட்னா – 51,590 ரூபாய்
நாக்பூர் – 51,590 ரூபாய்
சண்டிகர் – 51,660 ரூபாய்
சூரத் – 51,570 ரூபாய்
புவனேஸ்வர் – 51,510 ரூபாய்
மங்களூர் – 51,510 ரூபாய்
விசாகப்பட்டினம் – 51,510 ரூபாய்
நாசிக் – 51,590 ரூபாய்
மைசூர் – 51,510 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை – 67600.00 ரூபாய்
மும்பை – 62700.00 ரூபாய்
டெல்லி – 62700.00 ரூபாய்
கொல்கத்தா – 62700.00 ரூபாய்
பெங்களூர் – 67600.00 ரூபாய்
ஹைதராபாத் – 67600.00 ரூபாய்
கேரளா – 67600.00 ரூபாய்
புனே – 62700.00 ரூபாய்
வதோதரா – 62700.00 ரூபாய்
அகமதாபாத் – 62700.00 ரூபாய்
ஜெய்ப்பூர் – 62700.00 ரூபாய்
லக்னோ – 62700.00 ரூபாய்
கோயம்புத்தூர் – 67600.00 ரூபாய்
மதுரை – 67600.00 ரூபாய்
விஜயவாடா – 67600.00 ரூபாய்
பாட்னா – 62700.00 ரூபாய்
நாக்பூர் – 62700.00 ரூபாய்
சண்டிகர் – 62700.00 ரூபாய்
சூரத் – 62700.00 ரூபாய்
புவனேஸ்வர் – 62700.00 ரூபாய்
மங்களூர் – 67600.00 ரூபாய்
விசாகப்பட்டினம் – 67600.00 ரூபாய்
நாசிக் – 62700.00 ரூபாய்
மைசூர் – 67600.00 ரூபாய்
Gold Price today: Check Chennai, coimbatore, madurai and other top city gold rate today
Gold Price today: Check Chennai, coimbatore, madurai and other top city gold rate today தங்கம் விலை தொடர்ந்து சரிய என்ன காரணம்..?