வேலூர்: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருத்தணி – 106, தஞ்சை, மதுரை விமான நிலையம், திருச்சி – 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias