ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணியின் பையில் சோதனையின் போது கையெறி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கையெறி குண்டை வைத்திருந்த வேலூரை சேர்ந்த ராணுவ வீரர் பாலாஜி சம்பத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias