இந்தியாவுக்கு 10 பில்லியன் யூரோ கொடுத்த ஜெர்மனி.. எதற்காகத் தெரியுமா..?

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில் பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு மே 2ஆம் தேதி புறப்பட்டார். இந்த 3 நாள் பயணத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல உள்ளார். இந்நிலையில் மே 2ஆம் தேதி ஜெர்மனி அதிபர் மற்றும் மோடி சந்திப்பில் சுமார் 10

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.