சென்னையில் பொதுவெளியில் திரிந்த 557 மாடுகள் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு.: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் ஏப்ரல் மாதம் மட்டும் பொதுவெளியில் திரிந்த 557 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ1,550/- வீதம், ரூ.8,63,350/-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கால்நடைகளை பொதுவெளியில் திரிய விடும் உரிமையாளர்களின் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.