நாட்டின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் 2022-ல் 661.54 லட்சம் டன்னாக உள்ளது.: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாட்டின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் 2022-ல் 661.54 லட்சம் டன்னாக உள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில் மின்துறைக்கு மட்டும் 617.2 லட்சம் டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.