சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5-ம் தேதி 39-வது வணிகர் தினம், தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வணிகர் தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் சென்னையில் ஓட்டல்களுக்கு காலையில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை ஓட்டல்கள் சங்கம் செயலாளர் ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது- டி.ஜி.பி. உத்தரவு