புதுடில்லி: புதிய உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்றின் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஓய்ந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில், ஒமைக்ரான் வைரசின் உருமாறிய ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்று ஒரு சில நாடுகளில் பதிவானது. நம் நாட்டில் குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில், இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்றின் முதல் பாதிப்பை, ‘இன்சகாக்’ எனப்படும் கொரோனா மரபணு பகுப்பாய்வு கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால், அது எந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இது மிகவும் வேகமாக பரவக் கூடியதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி: புதிய உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்றின் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஓய்ந்து, மக்கள் இயல்பு நிலைக்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.