விடுமுறைக்குப் பின்பு துவங்கும் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் மந்தமான மற்றும் கலவையான வர்த்தகச் சூழ்நிலை இருந்தாலும் இன்று எல்ஐசி ஐபிஓ துவக்கம், அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த முடிவுகள் ஆகியவை பெரிய அளவிலான தாக்கத்தை மும்பை பங்குச்சந்தையில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஐசி ஐபிஓ முதலீட்டுக்கான கதவுகள் சரியாக 10 மணிக்கு துவங்கும்.
May 4, 2022 10:31 AM
எல்ஐசி-யில் பங்கு வெளீயீட்டில் பாலிதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.60 தள்ளுபடி
May 4, 2022 10:31 AM
சில்லறை முதலீட்டாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரு பங்குக்கு ரூ.45 தள்ளுபடி அறிவிப்பு
May 4, 2022 10:23 AM
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எல்ஐசி ஐபிஓ இன்று தொடக்கம்
May 4, 2022 10:23 AM
மே 4 தொடங்கி- மே 9 அன்று பங்கு வெளியீடு முடிவடையவுள்ளது
May 4, 2022 10:23 AM
எல்ஐசி ஐபிஓ-வில் பங்கு விலை ரூ.902 – 945 ஆக நிர்ணயம்
May 4, 2022 9:45 AM
சென்செக்ஸ் குறியீடு 9.42 மணிக்கு 50 புள்ளிகள் சரிவில் 56,626.07 புள்ளிகளை எட்டியுள்ளது
May 4, 2022 9:45 AM
ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்
May 4, 2022 9:45 AM
ப்ரீ ஓப்பனிங் மார்கெட்டில் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்
May 4, 2022 9:44 AM
எல்ஐசி நிறுவனத்தின் 21000 கோடி ரூபாய் ஐபிஓ இன்று துவக்கம்
May 4, 2022 9:44 AM
சீனா பொருளாதார மந்த நிலையால் உலக நாடுகள் அச்சம்
May 4, 2022 9:44 AM
சீனா பொருளாதார வளர்ச்சி சரியும் நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
May 4, 2022 9:44 AM
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 106 டாலருக்கு கீழ் சரிவு
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 April 04: lic ipo listing titan tata steel britannia brent crude bitcoin gold rate vix
sensex nifty live today 2022 April 04: lic ipo listing titan tata steel britannia brent crude bitcoin gold rate vix ஆரம்பமே தடுமாற்றம்.. ஆனா உயர்வில் சென்செக்ஸ்..!