சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 2 உறுப்பினர் பதவிகளை நிரப்ப தேர்வுக்குழு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது: தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தலைமைச்செயலாளர் உள்ளிட்டோரை கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது, மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. http://www.tn,gov.in/department/7 என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.