தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில், பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, குரு என்பவர் கடவுளுக்கு சமமானவர் என்பதால் அவரை தூக்குவதில் தவறில்லை என்றார்.
பட்டின பிரவேசம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் தாமே பல்லாக்கை தூக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.