பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டியவின் இராஜனாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) காலை பாராளுமன்றத்தில் ,இதனை அறிவித்தார்.
இதற்கமைவாக பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்யும் நடவடிக்கை நாளை (05) இடம்பெறும் என்று சபாநாயகர் அறிவித்தார்.