பிரதமர் மகிந்த ராஜபக்ச இதுவரை நாடாளுமன்றத்திற்கு வருகைத் தரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் நாடாளுமன்றம் ஆரம்பமானதில் இருந்து பிரதமர் நாடமாளுமன்றத்தில் பிரசன்னமாகவில்லை.
எனினும், பிரதமர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத் தந்ததாக தெரிவிக்கப்படவில்லை.