மதுரை: மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் வெற்றிச்செல்வன் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias