புதுடில்லி :’டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரரும் ஆன எலான் மஸ்க்,விரைவில் டுவிட்டரை கையகப்படுத்த உள்ளார்.இந்நிலையில், இது குறித்து ‘மைக்ரோசாப்ட்’ துணை நிறுவனர் பில்கேட்சிடம் கேட்டபோது, அவர், ‘எலான் மஸ்க் டுவிட்டரை மோசமாக்கி விடுவார்’ என தெரிவித்து உள்ளார்.
சுதந்திரமான பேச்சு குறித்து பேசும் எலான் மஸ்க், கொரோனா தடுப்பூசி குறித்து பரவி வரும் தவறான தகவல்களை எவ்வாறு தடுப்பார் என, கூட்டம் ஒன்றில், பில்கேட்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அப்போது அவர் இத்தகைய பதிலை கூறிஉள்ளார்.ஏற்கனவே, பில்கேட்சுக்கும், எலானுக்கும் இடையே உரசல்கள் இருப்பதாகவும்; அதன் தொடர்ச்சியாகவே பில்கேட்ஸ் இவ்வாறு விமர்சித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
புதுடில்லி :’டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனரும், உலகின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.