சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதன் உரிமையாளர்கள் சுஜாதா, ஒய்.பி.ஷிரவன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017 – 21-க்கு இடையில் வங்கியில் ரூ.312 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சரவணா ஸ்டோர்ஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias