சீனாவில் ஹாங்ஷூ நகரில் செப்டம்பரில் நடக்கவிருந்த 19-வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்திவைப்பு

சீனா: சீனாவில் ஹாங்ஷூ நகரில் செப்டம்பரில் நடக்கவிருந்த 19-வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 முதல் 25 வரை நடக்கவிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்பட்டும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.