சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (06.05.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 06/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 15/14/12

நவீன் தக்காளி 50

நாட்டு தக்காளி 45/40

உருளை 26/22/20

சின்ன வெங்காயம் 35/30/25

ஊட்டி கேரட் 35/30/25

பெங்களூர் கேரட் 20/18

பீன்ஸ் 70/60

பீட்ரூட். ஊட்டி 35/30

கர்நாடக பீட்ரூட் 20

சவ் சவ் 20/16

முள்ளங்கி 20/18

முட்டை கோஸ்15/13

வெண்டைக்காய் 30/20

உஜாலா கத்திரிக்காய் 40/25

வரி கத்திரி 25/20

காராமணி 40

பாவக்காய் 25/20

புடலங்காய் 15/12

சுரக்காய் 15/10

சேனைக்கிழங்கி 20/18

முருங்ககாய் 20/15

சேமகிழங்கு 40/30

காலிபிளவர் 20/18

வெள்ளரிக்காய் 10/8

பச்சை மிளகாய் /25/20

பட்டாணி 150/130

இஞ்சி 40/30

பூண்டு 95/60/55

அவரைக்காய் 40/30

மஞ்சள் பூசணி 16

வெள்ளை பூசனி 18

பீர்க்கங்காய் 30

எலுமிச்சை 180/170

நூக்கள் 25/15

கோவைக்காய் 15/13

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 9/6

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 50/45

வண்ண குடமிளகாய் 

கொத்தமல்லி 5

புதினா 3

கருவேப்பிலை 20

அனைத்து கீரை 1/7

தேங்காய் 30/26

மாங்காய் 20/15.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.