பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆபத்தான இயக்கம் – ஆளுநர்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
மாணவர்களை போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் முகமூடியாக செயல்படுவதாக ஆளுநர் குற்றச்சாட்டு
தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு