சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மே 10-ம் தேதி அந்திரா – ஒடிஷா கடற்கரையையொட்டி புயல் மையம் கொள்ளும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias