செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களில் மொத்தம் 972 பேர் பரிசோதிக்கப்பட்டதில் இதுவரை 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias