சென்னையில் அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை, ஆர்.கே.சாலையில் அரசுப் பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அப்போது இலவச பேருந்து திட்டம் குறித்து பெண் பயணிகளிடம்  கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.