சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான முதற்கட்ட பயிற்சி சென்னையில் தொடங்கியது. கிராண்ட் மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த், கெல்ஃபரண்ட் தலைமையில் பயிற்சிகள் தொடங்கியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias