நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகளிடையே சண்டை… வெளியான வீடியோ

நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் ஒருவரை ஒருவர் கட்டி சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நெதர்லாந்து நோக்கி பறந்து கொண்டு இருந்த விமானத்தில் நிறவெறியை தூண்டும் கருத்து தெரிவித்ததாக இரு பிரிவினர் இடையே சண்டை மூண்டது. நடுவானில் பறந்த விமானத்தில் ஒருவரை ஒருவர் கட்டி சண்டையிட்டுக் கொண்டனர். விமானத்தின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் தலையிட்டு சண்டையை சரி செய்தனர்.

சம்பவம் தொடர்பாக 6 பிரிட்டன் பயணிகளை கைது செய்து நெதர்லாந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Nice flight to dam today x pic.twitter.com/4FqulwXN2d

— Maya Wilkinson (@MayaWilkinsonx) May 5, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.