வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.50 உயர்ந்து, ரூ.1,015-க்கு விற்பனை

சென்னை: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.50 உயர்ந்து, ரூ.1,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. 14 கிலோ எடைகொண்ட சிலிண்டரின் விலை ரூ.1000 தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.