இலங்கை அணி – பங்களாதேஷ் பயணமானது

இலங்;கை அணி – பங்களாதேஷ் பயணமானது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணி 2 பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்தப் பயிற்சிப் போட்டி 11-12ம் திகதிகளில் இடம்பெறும். டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.