சென்னை: M.Phil, Ph.D மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்பிக்க, ஜூலை, டிசம்பர் வரை 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது , ஜூன் 30ம் தேதிக்குப் பின் ஆராய்ச்சி மேற்பார்வையாளர்கள் விரும்பினால் கூடுதலாக 6 மாதங்கள் வழங்கலாம் என்று UGC உத்தரவு: நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக அவகாசத்தை நீட்டித்து UGC உத்தரவிடப்பட்டுள்ளது