ஹானோவர் : ஜெர்மனியின் ஹானோவரில் இந்திய, இலங்கை தமிழர்கள் கட்டியுள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபாபிஷேகம் நேற்று நடந்தது. தினமலர் ஆன்மிக மலர் ‘கேளுங்க சொல்கிறோம்’ பகுதியில் பதிலளிக்கும் மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் ஜெர்மன் ஸ்ரீகுமார் குருக்கள், இந்திய, இலங்கை சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் மேயர் தோமஸ் ஹிரைன், பக்தர்கள் பங்கேற்றனர்.
ஹானோவர் : ஜெர்மனியின் ஹானோவரில் இந்திய, இலங்கை தமிழர்கள் கட்டியுள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபாபிஷேகம் நேற்று நடந்தது. தினமலர் ஆன்மிக மலர் ‘கேளுங்க சொல்கிறோம்’ பகுதியில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.