5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுவையில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணிப்பு
அசானி புயல் அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக் கூடும் – வானிலை ஆய்வு மையம்
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!
சென்னை பெருநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
சென்னை பெருநகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க கூடும்.!
தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்
கடலோடும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை.!
அசானி புயல் எதிரொலி – ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்