மகிந்த ராஜபக்சவின் இல்லம் தீ வைத்து எரிப்பு: வெளியான காணொளி



ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.