2022-ம் ஆண்டு குறைந்த செலவில் வாழக்கூடிய நாடுகளின் பட்டியலை வெல்தி கொரில்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாமானியனின் தினசரி செலவுகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது.
உணவு, பெட்ரோல் என எல்லா பொருட்கள் விலையையும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகளவில் உயர்ந்துள்ளது. இருப்பினும், சில நாடுகளில் சிறந்த தங்குமிட வசதிகள், தனிநபரின் மாதாந்திர செலவுகள் மிகவும் குறைவாக உள்ளது. எனவே அந்த நாடுகளில் இருப்பவர்களின் பாக்கெட்டில் இருந்து செலவாகும் தொகை குறைவாக இருக்கும் என வெல்தி கொரில்லா ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை முதல் நாளே சரிவு.. இனியும் சரியுமா?
திங்கட்கிழமை, அமெரிக்க டாலர் நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 48 பைசா சரிந்து 78.28 ரூபாயாக உள்ளது. எனவே இந்தியர்களின் செலவுகள் இனி மேலும் அதிகரிக்கும். எனவே 2022-ம் ஆண்டு குறைந்த செலவில் வாழக்கூடிய 10 நாடுகள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
10வது இடம்
நாடு: கம்போடியா
மாத செலவு: 812 டாலர்
9வது இடம்
நாடு: தாய்லாந்து
மாத செலவு: 679 டாலர்
8வது இடம்
நாடு: மலேசியா
மாத செலவு: 588 டாலர்
7வது இடம்
நாடு: மெக்சிகோ
மாத செலவு: 587 டாலர்
6வது இடம்
நாடு: பெரு
மாத செலவு: 543 டாலர்
5வது இடம்
நாடு: அர்ஜெண்டினா
மாத செலவு: 542 டாலர்
4வது இடம்
நாடு: வியட்நாம்
மாத செலவு: 500 டாலர்
3வது இடம்
நாடு: நேபால்
மாத செலவு: 450 டாலர்
2வது இடம்
நாடு: பொலிவியா
மாத செலவு: 431 டாலர்
முதலிடம்
நாடு: இந்தோனேசியா
மாத செலவு: 340 டாலர்
Top 10 Cheapest Countries In The World To Relocate In 2022
Top 10 Cheapest Countries In The World To Relocate In 2022 | 2022-ம் ஆண்டு குறைந்த செலவில் வாழக்கூடிய டாப் 10 நாடுகள்!