பயனர்கள் டிடிஎச் சேவைக்காக மாதந்தோறும் நூற்றுக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் நீங்கள் விரும்பாத சேனல்களுக்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், HD சேனல்களை எடுத்துக்கொண்டால் கூடுதல் சந்தாவை செலுத்த வேண்டி இருக்கும்.
இருப்பினும், மாதம் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் இலவச டிவி சேனல்களைப் பார்க்க முடிந்தால் என்ன செய்வீர்கள்? அது சாத்தியம். இதற்கு DD
Free Dish
என்ற சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
DD Free Dish
உடன் நீங்கள் மாதத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்க வேண்டியதில்லை.
முதலில்,
டிடி
இலவச டிஷ் வாங்க, நீங்கள் கொஞ்சம் பணம் செலுத்த வேண்டும். நீங்கள் ஒரு செட்-டாப் பாக்ஸ் வாங்க மற்றும் நிறுவ மட்டுமே செலவு செய்ய வேண்டி இருக்கும். அதன் பிறகு நீங்கள் 100க்கும் மேற்பட்ட இலவச டிவி சேனல்களை இலவசமாக அனுபவிக்க முடியும்.
Google Search: கூகுளில் இவற்றை ஒருபோதும் தேடாதீர்கள்!
இலவச டிடிஎச் சேவை
நீங்கள் டிடி DTH இலவச சேவையை ஆன்லைனில் அல்லது அருகில் உள்ள டிடிஎச் ஆபரேட்டர்களிடம் இருந்து வாங்கலாம். இந்தச் சேவையானது பொதுச் சேவை ஒளிபரப்பாளர் பிரசார் பாரதியால் (
Prasar Bharati
) நிர்வகிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 33 இலவச சேனல்கள் கிடைத்தன.
ஆனால், இப்போது 100க்கும் மேற்பட்ட சேனல்கள் பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. DD Free Dish மூலம் நீங்கள் எந்த சேனல்களை இலவசமாகப் பார்க்கலாம் என்ற முழுமையான பட்டியல் கீழே உள்ளது. இதில் அவ்வபோது சேனல் எண் மற்றும் சேனல்களின் பட்டியல் மாற்றப்படும்.
எனவே பல சேனல்களின் எண்கள் வேறுபட்டிருக்கலாம். டிடி இலவச டிஷ் மூலம் நீங்கள் வரம்பற்ற சேனல்களை இலவசமாகப் பார்க்கலாம். சேனல் பட்டியல் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய, பிராந்திய, மாநில, பொழுதுபோக்கு, இசை, செய்திகள் போன்ற பிரிவுகள் அடங்கும்.
ஓடிடி தளங்களை அள்ளித்தரும் Jio மலிவு விலை போஸ்ட்பெய்டு திட்டங்கள்!
இலவசமாகக் கிடைக்கும் சேனல்கள்
DD NewsDD NationalDD RetroDD KisanDD IndiaSun MarathiShowboxDD GirnarIshara TVABZY MoviesVedicB4U MoviesGood News TodayB4U BhojpuriDhinchaakBig GangaGoldmines BhojpuriManoranjan PrimeManoranjan GrandShemaroo MarathibanaDD PodhigaiDD PunjabiDD SahyadriFakt MarathiMyCamSansad TVSansad TVShemaroo TVDangalBhojpuri CinemaZee BiskopeABZY CoolDhinchaak 2The QColors Cineplex BollywoodGoldmines HindiEnterr 10Rishtey CineplexMovie PlusManoranjan MovieBig MagicB4U KadakManoranjan TVTV9 BharatvarshAasthaFilamchi BhojpuriZingZee Anmol CinemaNDTV IndiaAzaadEnterr- 10 MoviesGoldmines MoviesPopcorn MoviesSanskar TVStar Utsav MoviesNews 18 India9XMSony WahZee HindustanIndia NewsMTV BeatsMastiiB4U MusicIndia TVNews NationTimes Now NavbharatRepublic BharatAaj TakABP NewsZee NewsZee ChitramandirZee PunjabiNews 24 Think FirstFood FoodDD YadagiriDD UPDD BharatiDD RajasthanDD SportsDD BiharDD JharkhandDD MPDD TripuraDD ChhattisgarhDD KashirDD ChandanaDD UttarakhandDD SaptagiriDD MalayalamDD AssamDD OriyaDD Arun PrabhaDD BanglaHome ChannelAstha BhajanChardikala Time TVDD GoaDD HaryanaDD Himachal PradeshSamayIndia News UP/UKSudarshan NewsNews 18 UP/UKDD MeghalayaDD ManipurDD NagalandDD MizoramNews State UP/UKNews India 24X7Bflix MoviesBTV WorldKBS WorldDD National HDDD UrduSwadesh NewsRaftaar MediaDD SWAYAM Prabha 1DD SWAYAM Prabha 2DD SWAYAM Prabha 3DD SWAYAM Prabha 4DD SWAYAM Prabha 5DD SWAYAM Prabha 6DD SWAYAM Prabha 7DD SWAYAM Prabha 8DD SWAYAM Prabha 9DD SWAYAM Prabha 10DD SWAYAM Prabha 11DD SWAYAM Prabha 12DD SWAYAM Prabha 13DD SWAYAM Prabha 14DD SWAYAM Prabha 15DD SWAYAM Prabha 16DD SWAYAM Prabha 17DD SWAYAM Prabha 18DD SWAYAM Prabha 19DD SWAYAM Prabha 20DD SWAYAM Prabha 21DD SWAYAM Prabha 22DD eVidya 1DD eVidya 2DD eVidya 3DD eVidya 4DD eVidya 5DD eVidya 6DD eVidya 7DD eVidya 8DD eVidya 9DD eVidya 10DD eVidya 11DD eVidya 12DD Vande Gujarat 1 1DD Vande Gujarat 2DD Vande Gujarat 3DD Vande Gujarat 4DD Vande Gujarat 5DD Vande Gujarat 6DD Vande Gujarat 7DD Vande Gujarat 8DD Vande Gujarat 9DD Vande Gujarat10DD Vande Gujarat11DD Vande Gujarat12DD Vande Gujarat13DD Vande Gujarat14DD Vande Gujarat15DD Vande Gujarat16DD DigiShala
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
டிடிஎச் சேவைக்காக மாதத்திற்கு கூடுதல் பணம் செலவழிக்க விரும்பவில்லை என்றால், டிடி ப்ரீ DTH-ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் மாதம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். இதில் 9XM, Goldmines Movies, Sansad TV27, Shemaroo TV மற்றும் Fakt Marathi போன்ற இலவச சேனல்களைப் பெறலாம்.
மேலதிக செய்திகள்:
மின்வெட்டை சமாளிக்க இன்வெர்ட்டர் வாங்க போறீங்களா? அடிக்குற வெயிலுக்கு ஏசி வேணும் தான் – அதுக்காக இதெல்லாம் தெஞ்சுக்காம இருக்கக் கூடாது!Satellite Internet: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக களமிறங்கும் அமேசான்