ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ரயில்வே கிடந்தாக ரயில்வே காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் வந்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் ரயிலில் நடைபெற்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.