புதிதாக 2 பேருக்கு தொற்று| Dinamalar

புதுச்சேரி, : புதுச்சேரியில் புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 456 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் ஒருவருக்கும், ஏனாமில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. தொற்று பாதித்த 5 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.முதல் தவணை தடுப்பூசியை 9,65,197 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 7,07,012 பேரும் போட்டுக் கொண்டனர். 21,569 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.