போர்ட் அவ் பிரின்ஸ்:துருக்கி நாட்டைச் சேர்ந்த எட்டு பேர், ஹைதி நாட்டில் பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போது கடத்தப்பட்டனர். வட அமெரிக்காவில், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடான ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரில், பஸ்சில் சென்று கொண்டிருந்த, மேற்காசிய நாடான துருக்கியை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் நிலை பற்றி தகவல் இல்லை. கடந்த ஆண்டு அக்டோபரில், தலைநகரில் உள்ள தேவாலய ஊழியர்கள் குடும்பத்தினர் 17 பேர் கடத்தப்பட்டனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டதாக கடந்த வாரம், ஹைதி போலீஸ் அறிவித்திருந்த நிலையில் தற்போது எட்டு பேர் கடத்தப்பட்டு இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்ட் அவ் பிரின்ஸ்:துருக்கி நாட்டைச் சேர்ந்த எட்டு பேர், ஹைதி நாட்டில் பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போது கடத்தப்பட்டனர்.வட அமெரிக்காவில், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.