மணாலி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் மணாலியில் வசிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டிட் சுக் ராம்க்கு (வயது 95), சில நாட்களுக்கு முன்பு மூளைப் பக்கவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (மே 11) அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் 5 முறை ஹிமாச்சல் பிரதேச எம்எல்ஏ.,வாகவும், 3 முறை லோக்சபா எம்.பி.,யாகவும், 1993 முதல் 1996 வரை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்துள்ளார்.
மணாலி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் மணாலியில் வசிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டிட் சுக் ராம்க்கு (வயது 95), சில நாட்களுக்கு முன்பு மூளைப் பக்கவாதம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.