ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து பேணுவதற்கு நேற்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜே.ஜே. ரத்னசிறி அவர்கள், மீண்டும் அதே அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
11.05.2022