புதுடில்லி:நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகல்வி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும். நாடு முழுவதம் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு துவங்கி மதியத்திற்குள் முடிக்கலாம். பள்ளிகளில் நடத்தப்படும் காலை நேர வழிபாட்டை நிழல் உள்ள பகுதிகளில் நடத்த வேண்டும்.
கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் வெளி விளையாட்டுக்களை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் அதிகஅளவிலான மாணவர்களை ஏற்ற கூடாது. முதலுதவி பெட்டி அவசியமாக வைத்திருக்க வேண்டும். என இவ்வாறு அவை வலியுறுத்தி உள்ளது.
புதுடில்லி:நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகல்வி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.nsimg3027324nsimg கடுமையான வெப்பம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.