இன்று அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியாகும் வேளையில் முதலீட்டு சந்தை மிகவும் எச்சரிக்கை உடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. பணவீக்கம் தரவுகள் மூலம் அன்னிய முதலீட்டாளர்கள முதலீட்டை கூடுதலாக வெளியேற்றலாம், இதன் மூலம் நாணய சந்தையில் டாலர் ஆதிக்கம் அதிகரித்துப் பிற நாணயங்களின் மதிப்புச் சரியலாம்.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தையும் அதிகளவிலான சரிவை பதிவு செய்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
May 11, 2022 11:47 AM
சென்செக்ஸ் குறியீடு 337.14 புள்ளிகள் சரிந்து 54,027.71 புள்ளிகளைத் தொட்டது
May 11, 2022 11:46 AM
நிஃப்டி குறியீடு 83.15 புள்ளிகள் சரிந்து 16,156.90 புள்ளிகளைத் தொட்டது
May 11, 2022 11:46 AM
Dishman Carbogen பங்குகள் 19 சதவீதம் சரிவு
May 11, 2022 11:46 AM
டெக்மாகோ ரெயில் நிறுவனம் 6450 கோடி ரூபாய் ரயில்வே திட்டத்தைக் கைப்பற்றியது
May 11, 2022 11:46 AM
சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் வரையில் சரிவு
May 11, 2022 11:46 AM
வோடபோன் ஐடியா பங்குகள் 3 சதவீகம் உயர்வு
May 11, 2022 11:46 AM
பீனிக்ஸ் மில்ஸ் பங்குகள் 2.45 சதவீதம் உயர்வு
May 11, 2022 11:45 AM
ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு
May 11, 2022 11:41 AM
நிஃப்டி குறியீடு 14000 புள்ளிகளுக்கு வருமா, முதலீட்டாளர்கள் அச்சம்
May 11, 2022 11:40 AM
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.23 ஆக உள்ளது
May 11, 2022 11:40 AM
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 7.20 சதவீதத்தைத் தாண்டும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty today live updates 11 may 2022: delhivery ipo pnb adani ports covid lockdown brent crude bitcoin gold rate vix
sensex nifty today live updates 11 may 2022: delhivery ipo pnb adani ports covid lockdown brent crude bitcoin gold rate vix 500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. கால்களை வாரிய ஹிந்துஸ்தான் யூனிலீவர்..!